Ilupur Sankaranpandal

img

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையார் அருகே இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையார் அருகே இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில் ஜெய்ஹிந்த் டிரஸ்ட் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.